அத்தியாவசியப் பொருட்களுக்கான விற்பனை நேரம் மதியம் 02.30 வரைக்கு பதிலாக மதியம் 01.00 மணி வரை என குறைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி தமிழகத்தில் இன்று (05/04/2020) முதல் இறைச்சி மற்றும் மாளிகைப்பொருட்கள், காய்கறிகள் மதியம் 01.00 மணி வரையே விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vegetables sales timing reduced tamilnadu government

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதனிடையே சென்னை சைதாப்பேட்டையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூபாய் 1,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தோல் உரிக்காத ஒரு கிலோ கோழி ரூபாய் 200 க்கும், தோல் உரித்த ஒரு கிலோ கோழி ரூபாய் 220க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சங்கரா, இறால் மீன்கள் ஒரு கிலோ ரூபாய் 300 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.