இந்த ஆண்டில் முதல் முறையாக காட்டுமன்னார்கோவிலில்உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 15.6 அடியை எட்டியுள்ளது. கீழணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 900 கன அடி நீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

lake

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 59 கன அடி நீர் திறக்கப்படுகிறது.