Advertisment

விளையாட்டு மைதானமாக மாறிய வீராணம் ஏரி!! விவசாயிகள் கண்ணீர்

கடலுார்மாவட்டடெல்டாபாசனபகுதிவிவசாயிகளின்உயிர்நாடியாகவிளங்கியவீராணம்ஏரி

தற்போதுவிளையாட்டுமைதானமாகமாறியுள்ளது.

காட்டுமன்னார்கோவில்அருகேஉள்ளதுவீராணம்ஏரி.விவசாயிகளின்உயிர்நாடியாகவிளங்கும்இந்தஏரிமூலம்70ஆயிரம்ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள்பாசனம்பெற்றுவருகிறது.மேலும்,சென்னைமாநகரமக்களின்தாகத்தையும்

தீர்த்துவருகிறது.

Advertisment

LAKE

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கடந்த4ஆண்டுகளாக சரியான மழை இல்லாததால் ஏரியில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தது வந்தது. கடந்த 5.மாதங்களுக்குமுன்புவரைஅவ்வபோது பெய்யும் மழையால் ஏரியில் சில பள்ளமான இடங்களில் தண்ணீர் இருந்து வந்தது. அதன் பிறகு கடுமையான வறட்சி மற்றும் மேட்டூர்அணையில்போதியஅளவுதண்ணீர்இல்லாததால்,பாசனத்திற்குதண்ணீர்திறக்கவில்லை.அதனால்தற்போதைக்குவீராணத்திற்குதண்ணீர்வருவதற்கானவாய்ப்புஇல்லை.எப்பழுதும்தண்ணீர்நிரம்பிகடல்போல்காட்சிஅளிக்கும்வீராணம்ஏரி,தற்போதுதண்ணீர்வரத்தின்றிவரண்ட நிலமாக உள்ளது அதனால் காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள்கால்பந்து,கைப்பந்துமற்றும்கிரிக்கெட்விளையாட்டுகளை தினமும் விளையாடி வருகிறார்கள்.

Advertisment

LAKE

காவிரிடெல்டாவின் கடைமடைபகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக இருந்து இந்த பகுதி மக்களின் வாழ்வாதரத்தை காத்து வந்த இந்த ஏரி விளையாட்டு மைதானமாக மாறி விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதை சாலையில் செல்லும் போது பார்த்து செல்லும் சில விவசாயிகள் கண்ணீர் கலங்கியவாறே செல்வதை ஒரு மணி நேரம் இந்த இந்த ஏரிகரை சாலையில் அமர்ந்து பார்த்தால் தெரியும்.

மேலும் மழைகாலங்களில் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை இந்த பகுதியில் உள்ள விவசாய தேவைக்கு பிறகே சென்னை குடிநீருக்கு அனுப்பவேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகளோ சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக மட்டுமே செயல்படுத்துகிறார்கள் என்று வீராணம் ஏரி பாசன விவசயிகள் சங்க தலைவர் பாலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்டதுணைச்செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Cavery protest Water scarcity Lake
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe