Advertisment
லயோலா கல்லூரி மற்றும் ஊடக மையம் இணைந்து நடத்தும் வீதி விருது விழா இன்று துவங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் இன்றும்(11.01.2020) நாளையும்(12.01.2020) நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் முழுவதுமிருந்து நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளின் சிலம்பம் , திருநர் களின் நாடகம் உட்பட பல அரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.