மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
Advertisment
சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் அல்லது விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.
Advertisment

Follow Us