Advertisment

இந்தியா கூட்டணியின்நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.