Advertisment

மாரத்தான் போட்டிக்கான இலச்சினை அறிமுகம் செய்யும் நிகழ்வு (படங்கள்) 

Advertisment

விடுதலைச்சிறுத்தைகள்கட்சித்தலைவர் தொல். திருமாவளவனின் மணி விழாவை முன்னிட்டு சமூக நீதி,சமத்துவம்,சகோதரத்துவம்,இளைஞர்களின் கல்வி மற்றும் விளையாட்டை ஊக்குவிக்க ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி நடக்க உள்ள லிபர்டி மாரத்தான் 2023 போட்டிக்கான இணையதளம் மற்றும் லோகோ அறிமுக விழா வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வி.சி.கதலைவர் திருமாவளவன், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் அசோக் சிகாமணி, லிபர்டி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் நிர்வாகிகள் அப்துல் ரஹ்மான், சுரேஷ், குருநானக் கல்லூரி தாளாளர் சர்தார் மஞ்சித் சிங் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்று லோகோ மற்றும் இணையதளத்தை அறிமுகப்படுத்தினர்.

Marathon Logo
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe