Advertisment
இன்று (30.06.2021) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நெய்வேலி இல்லம் அருகே விசிக மற்றும் இடதுசாரி கட்சியினர் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் பாசிச பாஜக அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தை விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜ், மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.