நாங்குனேரி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த எச்.வசந்தகுமார், பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இதையடுத்து, நாங்குனேரி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.