Advertisment
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 -ஆவது பிறந்தநாளும் 58 -ஆவது குருபூஜை தினமுமான இன்று, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜ.க.வின் இல.கணேசன் மற்றும் அ.ம.மு.கசெய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் மாலை அணிவித்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.