நடிகர் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் ’கன்னிராசி’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Advertisment

இதில், வரலட்சுமி பேசும்போது, ’’இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’’ என்று குறிப்பிட்டார்.

v