lorry

Advertisment

சென்னையிலிருந்து ஒசூர்க்கு ரிசர்வ் வங்கியின் பணம் இரண்டு லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டது. இதில் ஒரு லாரி பழுதால்வேலூர் அருகேயேநின்றது. இதனை சரிசெய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையில் ஆயுதம் ஏந்திய போலிசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பின் அந்த வாகனம் பழுதுநீக்கப்பட்டு புறப்பட்டது. அந்த லாரியில் 80 கோடி அளவில் பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.