Advertisment

வேன்-அரசுப்பேருந்து விபத்து, பள்ளிக்குழந்தைகள் காயம்...

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வேன் -அரசுப்பேருந்து மோதியதில் 3 பள்ளிக்குழந்தைகள் உட்பட 10க்கும் அதிகமானோர் காயம் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

accident
இதையும் படியுங்கள்
Subscribe