style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எண்ணூரில் சதுப்பு நிலப்பகுதிகளில் சாம்பலை கொட்ட வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது
இது தொடர்பாகசரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. விதிகளை பின்பற்றாமல் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்வகையில் செயல்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல்2018ல் மத்திய அரசு அளித்த அனுமதியை புதுப்பிக்காமல் ஆனாலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என தெரிவித்த நீதிபதிகள் சதுப்பு நிலப்பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டதடை விதித்தனர்.