Advertisment
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டுவருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இன்று காவல்துறையினர் சிறப்பு மரியாதை செய்துவருகின்றனர். அந்த வகையில் சென்னை தீவுத்திடல் பகுதியில் தமிழககாவல்துறை சார்பில் ஏறக்குறைய 500 சிறப்பு காவலர்கள் இணைந்து அணிவகுப்பு மரியாதை செய்தனர்.