Advertisment

வாஜ்பாய் மறைவு; தமிழிசை டெல்லி பயணம்!

tamilisai

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று தற்போது காலமானார். இதனை தொடர்ந்து பல அரசியல்கட்சி தலைவர்கள் பிரபலங்கள் தங்களதுஇரங்கல்களைதெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தடெல்லி கிளம்பியுள்ளார்.

Advertisment
death Tamilisai Soundararajan vajpayee
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe