
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்றுமாலைகாலமானார். இதனை தொடர்ந்து பல அரசியல்கட்சி தலைவர்கள் பிரபலங்கள் தங்களதுஇரங்கல்களைதெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் திமுக செயல்தலைவர்ஸ்டாலின்அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தடெல்லி கிளம்பியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)