ADVERTISEMENT

வாஜ்பாய் மறைவு; எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம்!

05:53 PM Aug 16, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சைப்பலனின்றி இன்று தற்போது காலமானார் என்ற செய்தி வெளிவர தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி கிளம்பியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT