style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று மாலைகாலமானார். இதனை தொடர்ந்து பல அரசியல்கட்சி தலைவர்கள் பிரபலங்கள் தங்களதுஇரங்கல்களைதெரிவித்து
இந்நிலையில்நாளை (17/8/2018) நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது எனஅண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.