கலைஞர் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து அஞ்சலி! (படங்கள்)

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

kalaingar Vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe