கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் அவர் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி
Advertisment