சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு கூறியுள்ளார்.

vaiko

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மார்ச் 1ம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு நிச்சயம் கறுப்புக்கொடி காட்டுவேன். மாயமான முகிலனை மீட்க அவரின் குடும்பத்தினர் புகாரளிக்க வேண்டும் என முதல்வர் கூறுவது பொறுப்பற்றதனம்.

Advertisment

கடந்த இரண்டு நாட்களாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு வரவிறுக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கறுப்புக்கொடி காட்டவேண்டாம் என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.