மதிமுகவுக்கு மக்களவை -1, மாநிலங்களவை-1 சீட் ஒதுக்கீடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்ற 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் மதிமுக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி என முடிவானதை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையே உடனபாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மாநிலங்களவை எம்.பியாக வைகோ தேர்வு செய்யப்படவுள்ளார் என்று தகவல்.

vv

Election stalin vaiko
இதையும் படியுங்கள்
Subscribe