vaiko paid homage ambedkar photo

Advertisment

டாக்டர் அம்பேத்கரின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தலைவர்கள் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விருகம்பாக்கம் எம்.எல். ஏ பிரபாகர் ராஜா, பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங், என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.