Advertisment

நிர்மலா சீதாராமனுடன் வைகோ சந்திப்பு

மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று டெல்லியில் சந்தித்துப்பேசினார். ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்ற வைகோ, அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.

Advertisment

v

Delhi Nirmala Sitharaman vaiko
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe