style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="2374301885" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திமுக கூட்டணி குறித்த சர்ச்சைகள் கிளம்பியிருந்த நிலையில் நாளை திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஏற்கனவே 7 பேரைவிடுதலை செய்யவேண்டும் என்ற மதிமுகவின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்திருந்தது. இதுகுறித்து ஸ்டாலினுடன் விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="2439263953" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});