வைகோ ஸ்டாலின் சந்திப்பு!!

Vaiko

திமுக கூட்டணி குறித்த சர்ச்சைகள் கிளம்பியிருந்த நிலையில் இன்று தற்போதுதிமுக தலைவர் ஸ்டாலினைமதிமுக பொதுச்செயலாளர் வைகோஅண்ணா அறிவாலயத்தில்சந்தித்து வருகிறார்.

ஏற்கனவே 7 பேரைவிடுதலை செய்யவேண்டும் என்ற மதிமுகவின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்திருந்தது. அதேபோல்அண்மையில் திமுக பொருளாளர் துரைமுருகன் விசிக மற்றும் மதிமுக ஆகியவை கூட்டணியில் இன்னும் சேர்ப்படவில்லை, நாங்கள் ஒத்த கருத்துடையவர்களே தவிர கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போதுவைகோஸ்டாலினை சந்தித்து வருகிறார்.

stalin vaiko
இதையும் படியுங்கள்
Subscribe