கலைஞர் கருணாநிதியை கண் இமைபோல் காத்தவர் ஸ்டாலின் என வைகோ தெரிவித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பள்ளிபாளையத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய வைகோ, கருணாநிதியை கண்ணிமை போல் காத்தவர் ஸ்டாலின். கலைஞர் மறைந்த பொழுதுமெரினாவில் இடம் தர மறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போதுகலைஞர் கருணாநிதியைபற்றி பேச உரிமை இல்லை.
தமிழகத்தில் தொழில் வளம் இல்லாமல் போனதற்கு அதிமுக தான் காரணம் எனக் கூறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.