Advertisment

பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ வழக்கு!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி மாநிலங்களவை எம்பி வைகோ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

Advertisment

முன்னாள் காஷ்மீர் பிரதமர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துஉச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும்வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

Vaiko case to find Farooq Abdullah!

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாஎங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. வரும் 15 ஆம் தேதி சென்னையில்நடக்கும் மாநாட்டிற்கு முக்கிய தலைவர்களை அழைக்க திட்டமிட்டுள்ள நிலையில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்தித்து அழைப்பிதழ் தர முயன்றும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. எனவே அவரை கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

farooq abdullah supremecourt vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe