டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிடும் நடிகர் ராதாரவி இன்று தேமுதிக தலைமை கழகத்திற்கு வந்தார். அங்கு தேதிமுக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விஜயகாந்த் ஆதரவை கேட்கும் ராதாரவி
Advertisment