Advertisment

தைப்பூச திருவிழா..! வடபழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..! (படங்கள்)

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று முருகனுக்கு உகந்த நாளான தை பூச திருநாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சென்னை வடபழனியில் உள்ள வடபழனி ஆண்டவர் முருகன் கோவிலில் தை பூச திருவிழாவில் முருகனை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றனர்.

Advertisment

MURUGAN LORD thaipoosam Vadapalani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe