ட்

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாட்சியில் இன்றுஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம், போடி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசி கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர் உள்ளிட பகுதிகளில் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.