Advertisment

'குடைபிடிப்பவர்களுக்கும் சேர்த்தே மழை பொழிகிறது'- கவிஞர் வைரமுத்து ட்வீட்!

us election 2020 joe biden and kamala harris kavignar vairamuthu tweet

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதன் மூலம் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வென்றுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

us election 2020 joe biden and kamala harris kavignar vairamuthu tweet

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'குடைபிடிப்பவர்களுக்கும் சேர்த்தே மழை பொழிகிறது; ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் நான் அதிபராக இருப்பேன் என பைடன் கூறினார். ஜோ பைடனின் பெருந்தன்மைக்கு இதுவே சான்றாக அமைகிறது.' என குறிப்பிட்டுள்ளார்.

Joe Biden kamala harris kavignar vairamuthu Tweets
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe