Advertisment

கரோனா விதிகளை மீறுவோரை தண்டிக்க அவசரச் சட்டம்; ஆளுநர் ஒப்புதல்!

Urgent law to punish of corona rules; Governor approves

தமிழகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலையில்,கரோனாவிதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வர முடிவு செய்திருந்தது. கரோனா தடுப்புவழிகாட்டு நெறிமுறைகளானபொது இடங்களில் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல், விதிகளைமீறுவோருக்குஅபராதம் விதித்தல் மற்றும்அவர்களை சட்டப்படி தண்டிப்பதற்குஇந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

Advertisment

இந்நிலையில் இந்த அவசரச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisment

corona virus governor Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe