கரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டு தற்போது நாளை முதல் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெகுநாட்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி வகுப்புறைகள் மற்றும் வளாகங்களை தூய்மைப் படுத்தும் பணிகளை அந்தந்தப் பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 500 ஆசிரியர்கள் இணைந்து ‘பள்ளி வளாகத்திற்குள் கரோனா நுழையாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாணவர்களைப் பாதுகாப்போம்’ என உறுதி மொழி ஏற்றனர்.
திறக்கவிருக்கும் பள்ளிகள்: 500 ஆசிரியர்கள் இணைந்து உறுதி மொழி ஏற்பு! (படங்கள்)
Advertisment