Advertisment

நள்ளிரவு வரை மதுவிற்பனை- மயிலாப்பூரில் டாஸ்மாக்கிற்கு சீல்

சென்னை மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மது விற்பனை செய்த டாஸ்மாக் கடைக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

 Until midnight the wine - seal for Tasmac in Mylapore

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலைதேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படும், 16, 17, 18 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடை மூடப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் கடைக்கு தேர்தல் பறக்கும் படையினர் சீல் வைத்தனர்.

seals TASMAC election commission
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe