Advertisment

காணக்கிடைக்காத தும்பி வகை மீன்... ராமநாதபுரத்தில் மீனவர் வலையில் சிக்கியது!

காண அரிதான தும்பிவகை மீன் ராமநாதபுரத்தில் மீனவர் வலையில் சிக்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

An unseen dumbi fish caught in a fisherman's net in Ramanathapuram!

உலகில் வேறெங்கும் கிடைக்காத அரிய வகை மீனாக இந்த தும்பி வகை மீன் கருதப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் இதுபோன்ற பல காண அரிதான கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிங்ஸ்டன் என்ற மீனவர் நேற்று வழக்கமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது வலையில்தும்பிஎன்ற வகையைச் சேர்ந்த மீன் எதிர்பாராதவிதமாக அவரது வலையில் சிக்கியது.

Advertisment

An unseen dumbi fish caught in a fisherman's net in Ramanathapuram!

பல வண்ணங்களில் காட்சியளித்த அந்த மீன் கொடிய விஷத்தன்மை கொண்டதாகவும்கூறப்படுகிறது. அதேபோல் அது உண்ணஏற்ற மீன்கள் அல்ல எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த மீனைமீண்டும் கடலிலேயே மீனவர் கிங்ஸ்டன்விட்டுவிட்டார்.

fisherman Fishers Ramanathapuram district sea
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe