சென்னைபல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் தமிழ் இலக்கியத்துறை சார்பில் 'குவெம்பு தேசிய விருது மற்றும் சாகித்ய அகாதெமிவிருது பெற்ற புனைகதையாளர் இமையம்' என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று (14.02.2023) நடைபெற்றது. இதில் எழுத்தாளர் இமையம்கலந்துகொண்டு உரையாற்றினார். பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/mu-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/mu-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/mu-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/mu-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/mu-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/mu-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/mu-7.jpg)