Unity trip - Rahul Gandhi came to Chennai!

Advertisment

தற்போதைய பாஜக அரசின் நடவடிக்கைகளைஎதிர்த்து கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 'ஒற்றுமை பயணம்'எனும் தலைப்பில்காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தலைமையில் பயண யாத்திரையானது திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது பயணத்திட்டத்திற்காக சென்னை வந்துள்ள ராகுல் காந்தி. நாளை காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கன்னியாகுமரி செல்லும் ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தை நாளை கன்னியாகுமரியிலிருந்து துவங்க இருக்கிறார்.