Advertisment

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

union home minister amitshah discussion with rss leaders at chennai

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் தமிழக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று மதியம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சிகள், முக்கிய தலைவர்கள் உடனான சந்திப்பு, பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில்பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் இன்று காலை 09.30 மணிக்கு தனிவிமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

Advertisment

rss leaders Chennai AmitShah union home minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe