Skip to main content

தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Published on 15/11/2020 | Edited on 15/11/2020

 

UNION HOME MINISTER AMITSHAH COME TO TAMILNADU

பா.ஜ.க.வினர் வேல் யாத்திரை நடத்தி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் நவம்பர் 21- ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

 

தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்