Advertisment

திருக்குர்ஆன் விளக்க மாநாடு

Ulundurpet

Advertisment

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற திருக்குர்ஆன் விளக்க மாநாட்டில் தர்கா வழிபாட்டிற்க்கு எதிரான நாடக காட்சியினை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதேபோல் முத்தலாக் தடை சட்டத்திற்க்கு எதிராகவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், திருக்குர்ஆன் மகிமைகள் குறித்த 100க்கு மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ulundurpet
இதையும் படியுங்கள்
Subscribe