Advertisment

உடுமலை சங்கர் கொலை வழக்கு... தமிழக அரசு மேல்முறையீடு

 Udumalai Shankar case ... Tamil Nadu government appeals

Advertisment

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

உடுமலை சங்கர் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில்5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக சென்னை உயர்நீதிமன்றம் குறைப்பதற்கும் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மணிகண்டன், செல்வகுமார், தமிழ்வாணன், ஜெகதீசன் மதனுக்கு ஆயுள் தண்டனை விதித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

supremecourt tngovt udumalai
இதையும் படியுங்கள்
Subscribe