Advertisment

மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (படங்கள்)

சென்னை மூலக் கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளானநடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் நினைவுச்சின்னத்திற்கு,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் ஏராளமானகட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

Chennai Tamil language udhayanithi stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe