சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் ‘எங்கள் மயிலாப்பூர் மக்கள் சேவை’ தொடக்க விழா மற்றும் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து, கல்வி ஊக்கத் தொகைகள் மற்றும் உதவிகளை வழங்கினார். அப்போது அவருடன் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. த. வேலு மற்றும் திமுக தொண்டர்கள் இருந்தனர்.
மக்கள் சேவையை துவங்கிவைத்த உதயநிதி ஸ்டாலின்! (படங்கள்)
Advertisment