Advertisment

மயிலை கிழக்குப் பகுதி திமுக சார்பில், திமுக இளைஞர் அணிச்செயலாளரும் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில், அப்பகுதி மக்களுக்குஉதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.