Skip to main content

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு டேப்லட் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்.. (படங்கள்) 

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 


சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் அத்தொகுதி மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்துவருகின்றனர். இந்நிலையில், அவரிடம் அளிக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில்  2-ம் கட்டமாக இன்று 51 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையையும், 6 டேப்லட் மற்றும் ஒரு மடிக்கணினியையும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

 

சார்ந்த செய்திகள்