கணினி ஆய்வகத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்! (படங்கள்) 

சேப்பாக்கம் தொகுதி, லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளியில், தனியார் நிறுவனத்தின் உதவியுடன் புதிதாக கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

udhayanithi stalin
இதையும் படியுங்கள்
Subscribe