தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1372 ஆக இருக்கும் நிலையில், ஒரே நாளில்நேற்று 49 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 375 ஆகஉள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/safdsfffs.jpg)
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஏழு முப்பது மணிக்கு மேல் வந்த இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக 7 மணிக்கு மேல் வந்த பைக்குகளுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)