Advertisment

இலங்கையை சேர்ந்த 2 பேர் நாகையில் கைது!

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

 Two Sri Lankans arrested in Nagai

இலங்கை வல்வெட்டித்துறையிலிருந்து படகில் வந்த 3 பேரை கடலோர காவல் குழும போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையை சேர்ந்த ராஜேந்திரன், அந்தோணிமுத்து, கோவையை சேர்ந்த பிரான்சிஸ் ஆகியர் மூவர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

arrest police Boat sea vedharanyam srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe